ஏறக்குறைய 300 பயணிகளுடன், டெல்லி சென்றுகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுவீடனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் என்ஜின் ஒன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது என சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நுவார்க் நகரில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment