அமெரிகாவின் வில்மிங்டன் நகரில் உள்ள ஜோ பைடனின் இல்லத்தில் 13 மணிநேரம் FBI அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். இச் சோதனையில் போது 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடனிடம் இது போன்ற ரகசிய ஆவணங்கள் ஏற்கனவேகைப்பற்றப்பட்டுள்ளன. தற்போதைய அதிபரான ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017ம் ஆண்டு வரை துணைஅதிபராக இருந்தார்.
அந்த காலகட்டத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை டெலவேரில் உள்ள தனதுஇல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் ஜோ பைடன் எடுத்துச்சென்றதாக புகார் எழுந்தது.
மேலும் 3வது முறையாககடந்த வெள்ளிக்கிழமை 13 மணி நேரம் FBI அதிகாரிகள் பைடனின் இல்லத்தில் சோதனை நடத்தினர். அதில்6 ரகசிய ஆவணங்கள் சிக்கின. பிடி பட்ட ஆவணங்கள் குறித்து தனக்கு கவலையில்லை என்றும் அதிபர்பைடன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment