குடும்பத்துடன் இலங்கைக்கு ராதிகா வந்தமைக்கான காரணம்

குடும்பத்துடன் இலங்கைக்கு ராதிகா வந்தமைக்கான காரணம்






தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ராதிகா சரத்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுலா இலங்கை வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.



இருப்பினும் குடும்பத்துடன் ராதிகா- சரத்குமார் எதற்காக வந்துள்ளார்கள் தெரியுமா? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பல்வேறு தரப்பாலும் பல்வேறு கருத்துக்கள் வௌியிடப்பட்டிருந்தாலும் உண்மையான செய்தி வௌியாகவில்லை.

தற்போது அந்த கேள்விக்கான முடிவு கிடைத்துள்ளது. பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ராஜு ராதாவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிகழவு தொடர்பான புகைப்படங்களும் வௌியாகியுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ  கலந்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது அனைவர் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது. இவருடன் குடும்பம் கொண்டுள்ள உறவு அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் இலங்கையின் முக்கிய , பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஸி ஹரீன் பெர்னாண்டோ என பல இலங்கை அரசியல் புள்ளிகள் கலந்துகொண்டனர்.
 
இந்த புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக் தளத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈

 https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab   👈👈

 Akswisstamilfm - YouTube

#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial