பாலிவுட் சினிமா துறை கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் மோசமாக திணறி வந்தது. புஷ்பா, கேஜிஎப் 2, காந்தாரா என தென்னிந்திய படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்கள் தான் அங்கு வசூல் ஈட்டி வந்தது.
தற்போது இந்த சரிவில் இருந்து பாலிவுட்டை ஷாருக்கானின் பதான் படம் மீட்டெடுத்து இருக்கிறது. மீண்டும் மக்கள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருகிறார்கள். அதனால் பதான் படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
தற்போது மூன்று நாட்களில் மொத்தமாக பதான் படம் பெற்றிருக்கும் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுக்க மூன்று நாளில் 313 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது. 300 கோடியை இவ்வளவு வேகமாக கடந்த முதல் ஹிந்தி படம் பதான் தான்.
இந்தியாவில் 201 கோடி, வெளிநாட்டில் 112 கோடி என மொத்தம் 313 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment