இளவரசி டயானா அணிந்த கவுன் இத்தனை கோடிக்கு ஏலமா?




மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த கவுன் பல கோடிக்கு ஏலம் போய் உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த ஒரு கவுன் ரூ.4.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற ஏல நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த உடைகள் ஏலம் விடப்பட்டது.

 நிலையில் அவர் அணிந்த ஒரு கவுன் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர் வரை விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட ஐந்து மடங்கு விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. 

Download

AKSWISSTAMILMEDIA  APPS

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி  இனைந்து மகிழுங்கள்


 www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial