தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள், இன்று (12/01/23) மாலை பொங்கல் பண்டிகை விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
அவர் குடியிருக்கு, தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து கிராமிய கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொங்கல் விழாவில், நட்சத்திர ஓட்டல் உணவு பதார்த்தங்கள் தவிர்க்கபட்டு, 22 வகையான பாரம்பரிய உணவுகள் தயாரித்து இரவு விருந்து நடைபெறும்.
பாரம்பரிய தமிழக உணவுகளை பார்வையிடும், ஆளுநர் ரவியும் அவரது மனைவியும் சமையல் கலைஞர்களுடன் உரையாடுவார்கள் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment