இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது .
தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஜன.11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் ஜன. 10, 11ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த ரத்த தானம் முகாமில் பங்கேற்று ரத்தம் கொடுப்பதற்கு முன் பதிவு செய்திருந்த 50 நபர்களுக்கு வாரிசு படத்திற்க்கான டிக்கெட்டினை இலவசமாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு நேற்று (ஜன. 10) வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் இன்று (ஜன. 11) காலை 8 மணிக்கு தொடங்க இருக்கும், இந்த ரத்ததான முகாமில் ரத்தம் கொடுக்கும் அனைவருக்கும் விஜய்யின் வாரிசு பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment