வெளிநாட்டு மோகத்தால் இலங்கை நீர்கொழும்பில் இருந்து பிரான்சிற்கு கடல் பயணத்தில் சென்ற இளைஞர்கள் பிரான்சில் ஒரு தீவு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பபடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இவர்கள் வீட்டை விற்று வாகனங்களை விற்று இருந்த பணத்தை செலவழித்து வெளிநாடிற்கு செல்ல ஆசை பட்டார்கள் என்றால் வெளிநாட்டு மோகமும் நாட்டின் நிலைமையும் தான் காரணம். மேலும் இவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று பிரான்ஸ் அரசாங்கத்தை அச்சுறுத்தி உள்ளார்கள்
Post a Comment