நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகியுள்ளார். இவரின் அடுத்த படமான வீர சீம ரெட்டி இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
இந்தப்படத்தில் இவருடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இவர் சமீப காலத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளானார். மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்த இவர் ஏகப்பட்ட காதல் விஷயத்தில் சிக்கி தனது பெயரை கொண்டதால் இப்போது வரை புலம்பி தவிக்கிறார். இதற்குக் காரணம் அவர் தேடிக் கொண்ட பாதை மட்டுமே.
இப்பொழுதும் கூட அவர் வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ தான் நினைத்தது நினைத்தபடி நடக்காவிட்டால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவாராம்.
இந்த அளவுக்கு பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தற்போது சினிமா துறையிலும் ஏகப்பட்ட அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்.
இப்படி மன உளைச்சல் அதிகமாகி என்ன செய்ய என்று தெரியாமலேயே புலம்பி இருக்கிறார். பிறகு இதற்கான தெரபி சிகிச்சை பெற்று தீர்வு காண்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கெல்லாம் இவரின் தனிமை மட்டுமே காரணம். இப்படிப் புலம்பித் தவிக்கும் ஸ்ருதியிடம் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசினால் தீர்வு பிறக்கும்.
ஏனென்றால் கமல் இந்த வயதிலும் சுறுசுறுப்புடனும், மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இவரின் வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறார்.
இப்படிப்பட்ட அப்பாவிடம் ஸ்ருதிஹாசன் சேர்ந்திருந்தால் இந்த நிலைமை இவருக்கு வந்து இருக்காது.
எப்போதுமே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உடன் இருப்பவர்கள் கூட நாமும் இருந்தால் நம்முடைய எனர்ஜி அதிகமாகும்.
இதை சுருதி மனதில் வைத்துக் கொண்டு இனிமேலாவது தன்னுடைய அப்பா கமலுடன் சேர்ந்து இவரின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அது மட்டும் அல்லாமல் சுருதிக்கு அதிகமான திறமைகள் இருக்கிறது. இதன் மூலம் அவரது சினிமா துறையில் வெற்றி பயணத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment