தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகிற 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது...
நடிகர் தனுஷ் மொத்தம் ஐந்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். இதில் கோடிக்கணக்கில் பாதிப்புடைய இரண்டு கார்கள் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
இதில் முதலாவதாக தனுஷ் பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் இடம்பிடித்துள்ளது. ரூ. 7 கோடி பதிப்பிலான இந்த காரை தமிழ் திரையுலகில் ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அடுத்ததாக ரூ. 3.20 கோடி பதிப்பிலான பேண்டிலி எனும் கார் உள்ளது. இதை தவிர்த்து ரூ. 1.20 கோடி பாதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் தனுஷ் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment