ரஞ்சிதமே சாதனையை தகர்த்த 'சில்லா சில்லா'




 அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.  

ஜிப்ர ன் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சில்லா சில்லா பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே சாதனையை முறியடித்து இருக்கிறது.



ரஞ்சிதமே பாடல் 500k லைக்ஸ் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா சில்லா 47 நிமிடங்களிலேயே 500k லைக்ஸ் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial