இந்த 2022 வருடம் நயன்தாரா வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும்.
அதற்கு காரணம் திருமணம் நடந்தது, அதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது, அதற்காக சர்ச்சையில் சிக்கி தவித்தது என பல விஷயங்கள் நடந்துவிட்டது.
இந்நிலையில் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்து இருக்கிறார். அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. லாஃடவுனில் நடக்கும் ஒரு பேய் கதை தான் இந்த படம்.
கனெக்ட் படத்தில் நயன்தாராவின் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோவில் நயன்தாரா முகம் மாறி இருப்பதை பற்றி தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
அழாகாக இருந்த அவரது முகம் இப்படி ஆனாது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment