திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்போது கனெக்ட் படத்தின் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18 ஆம் திகதி இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இப்போது படம் டிசம்பர் 22 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் டிசம்பர் 9 ஆம் திகதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment