விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
மாஸ்டர் படத்தை இணை தயாரிப்பு செய்திருந்த லலித் குமார் தான், தளபதி 67 படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படம் வெளிவந்த பின் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.
தளபதி 67 தயாரிப்பாளரான லலித் குமார் தயாரிப்பில் மற்றொரு புதிய படம் ஒன்று உருவாகிறது. எச். வினோத் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது.
விஜய், தனுஷ் என அடுத்ததாக இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment