தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ என்ற திரைப்படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது பார்த்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தை இயக்கும் பணி ஒரு பக்கத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு படத்தில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி மகிழுங்கள் www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment