50 வயது நபராக நடிக்கும் விஜய்..



விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தளபதி 67ல் அமைந்துள்ளது.

இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை.

இந்த சமயத்தில் தளபதி 67 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே A History of Violence எனும் படத்தின் தழுவல் தான் தளபதி 67 என கூறப்பட்டது.

ஏறக்குறைய அது உறுதியான தகவல் தான் என்றும், அதே சாயலில் தான் தளபதி 67 கதை அமைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தளபதி 67 கதைப்படி 50 வயதான கதாநாயகன் விஜய், தனது மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அசபாவிதம் நடக்கிறது. இதனால் அமைதியாகி வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை வன்முறைக்கு எப்படி செல்கிறது என்பதே தளபதி 67 படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial