ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்ப்போது லாரன்ஸ் நடித்து வருகிறார்.
முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் காமெடியன் வடிவேலுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
சந்திரமுகி 2 படம் பற்றி பேசி இருக்கும் வடிவேலு 'இந்த படம் உருவாகவே நான் தான் காரணம்' என கூறி இருக்கிறார்.
லைகா மற்றும் இயக்குனர் பி.வாசு என இருவரிடமும் முதலில் பேசி, அவர்கள் இருவரையும் இணைத்து சந்திரமுகி 2 என படம் எடுக்க வைத்தது நான் தான் என வடிவேலு கூறி இருக்கிறார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment