நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சர்தார்’.
இந்த படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் கார்த்தி படக்குழுவினர் அனைவருக்கும் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளியினாலான வாட்டர் பாட்டில் வழங்கியுள்ளார்.
இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment