ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார். இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை செய்து மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இப்படத்திற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என தலைப்பு வைத்துள்ளனர்.
நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை பிரிமீயர் காட்சியில் பார்த்த பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ஒரு வார்த்தை விமர்சனத்தை சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுவரை படம் பார்த்த அனைவரும் படம் சூப்பர் என்று தான் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று அவதார் 2 படத்தை தாய்லாந்தில் பார்த்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு 'க்ளாப்' எமோஜியை பதிவிட்டு படம் அருமையாக உள்ளது என்பதை கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment