தனுஷின் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் தற்போது ஜோராக ஆரம்பித்துள்ளது.
இதில் இன்னும் சுவாரசியத்தை கூட்டம் வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment