ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நபர்களுக்கு கோல்தேன்விசா வழங்கி வருகின்றது .இந்த கோல்டன் விசா பாத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் .
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான விக்கிரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலிவுட் திரை பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுவது தான் கோல்டன் விசா.
இந்த கோல்டன் விசா உரிமையை பெற்றவர்களுக்கு அங்கு பணிபுரிய, படிக்க, வியாபாரம் மேற்கொள்ள என அந்த நாடு பிரஜைக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment