இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் 25, 27 மற்றும் 30ஆம் திகதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment