சனா. ஒட்டுசுட்டான்.

 வன்னியின் பெருமை 




முதல் காதல் வலி

    ***************

என் முதல் காதல் நீ

உன் முதல் காதல் நானல்ல

தெரிந்தும் காதலித்தேன்

நீயும் எனை விரும்பினாய்


காதலிக்கும் போது

வானில் இறகு 

மிதப்பது போல 

மிதந்தேன்


நீ எனை காதலித்தது

போல் நடித்தேன் என்றவுடன்

யாருமில்லா கொடிய இடத்தில்

இருப்பது போல் உணர்ந்தேன்


உன்னேடு இருந்த

நினைவுகளை மறந்தால்

அது போல் இனிய சுகம்

என் வாழ்வில் வேறில்லை


ஏன் உனை காதலித்தேன்

என தினம் நினைக்கிறேன்

உன்னால் காதல் என்ற 

உணர்வை வெறுக்கிறேன்

சனா







என் தங்கச்சி

**** ***********

அன்பின் அடையாளம்

நீயடி.

என் உடைமைகளுக்கு.                            

 சொந்தக்காறியும்             

நீயடி.


 நானும் நீயும் 

சேர்ந்திருக்கும் போது

சண்டை பிடிப்போம்.


உன்னை விட்டு 

தள்ளியிருக்கும் போது

உன்னருமை புரியுமடி.


எனை அக்கா 

என்றழைக்கும் ஓர் 

உறவு நீயடி.


மீண்டும் ஒரு பிறவி 

இருந்தால் 

நீயே தங்கச்சியாக 

வேண்டும்.

-----------------

வரிகள் சனா.

ஒட்டுசுட்டான்.

********* *******

Post a Comment

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial