துயர் பகிர்வு
உங்கள் துயரங்களை பகிரவும் மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
துயர் பகிர்வு
இராசலிங்கம் மணிமாறன்
24.10.2023
இமையாணனை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தில் வாழ்ந்தவரும் தற்பொழுது கனடா மொன்றியலில் வசித்தவருமாகிய
அமரர் இராசலிங்கம் மணிமாறன் அவர்கள் 24.10.2023 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராசலிங்கம் பவளக்கொடியின் அன்பு மகனும் (அமரர் ) வைரமுத்து சின்ன தங்கம் அவர்களின் அன்பு மருமகனும் வத்சலா அவர்களின் பாசமிகு கணவரும் வைஷ்ணன் , அக்சயன் , நயனிகா அவர்களின் பாசமிகு தந்தையும் மஞ்சுளா, ரஞ்சித், பவள ராஜா திவ்யா, ஆகியோரின் பாசமான சகோதரனும் ரத்சலா, ஜதீஸ்பரன், யுகந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை
4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6 என்னும் மலர்சாவடியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அந்த நாளிலேயே ஈமை கிரியைகள் ஆரம்பித்து தகனம் செய்யப்படும்..
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இங்க கனம் குடும்பத்தினர்
சுயான் 5147129470
தயாளன்
4168895722
விஜி
5145895346
இறுதி அஞ்சலி
4275 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6
தாயகம் புங்குடுதீவு -10 ம் வட்டாரம் பூம்புகார் இல்லம் கண்ணகைபுரத்தைச்சேர்ந்த
திருமதி. பூம்பாவை சோமநாதன் 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை 16.30 மணியளவில் இன்றுஜேர்மனி Saarburücken எனும் இடத்தில் இறைபதமடைந்தார் .
அன்னார் பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் , மார்க்கண்டு நாகமுத்து தம்பதிகளின் மருமகளும் , அவா லம்சென்ற உதயகுமார் , சூரியகுமாரி ஜேர்மனி, காலம்சென்ற சந்திரகுமார் , காலம்சென்ற பிறேமகுமாரி, ந்ந்தகுமார் (லண்டன்)சாந்தகுமார் (ஜேர்மனி) மணிவண்ணன் /கண்ணன்(ஜேர்மனி) சதீஷ்குமார் (சுவிஸ் ) ஆகியாரின் அன்புத்தாயாரும்
சபாரெட்ணம் , சிவபாதசுந்தரம் ,. வில்வரட்ணம், குணமணி, நீலாம்பிகை-/ லீலா (ஜேர்மனி)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
சாந்தகுமாரன் ,தர்மராஜா, ரஜனி,ரோகினி ஆகியோரின் மாமியாரும்
காலம்சென்றவர்களான உலகநாதன் , வைத்தியநாதன் , மற்றும் பாக்கியநாதன் (ஜேர்மனி), திருநாவுக்கரசு (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார் . மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தொடர்புகட்கு :
சூரியகலா(மகள்) : 0049 157 377 499 78
குணமணி (சகோதரி) :001 437 774 50 54
நீலாம்பிகை/லீலா(சகோதரி):0049 6894383094
சதீஷ் (மகன்) 0044 79 893 20 90
யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை வசிதரன் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தன், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின், அஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதாயினி, கமலராஜன், குமளேஸ்வரன்,ததீஸ்வரன், காலஞ்சென்ற மகுளேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லங்கேஸ், கோடீஸ், பகீஸ், காந்தன், சாந்தம், சவிதா, கங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 03 Oct 2023
10:00 AM-8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 04 Oct 2023
10:00 AM-8:00PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 05 Oct 2023
10:00 AM-1:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
Friday, 06 Oct 2023
a:do KM-12.00PM
Get Direction
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தியாகராஜா கணேஸ்வரன் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
வயது 58
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chevilly Larue ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கணேஸ்வரன் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், தியாகராஜா, காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகரெட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சயாநிதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,சோதிராசா(லண்டன்), ஜீவபாலன்(ஜேர்மனி), தனேஸ்வரி(ஜேர்மனி), சற்குணபாலன்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதாரகெளரி(லண்டன்), யசோதா(ஜேர்மனி), கண்ணதாஸ்(ஜேர்மனி), காந்தரூபி(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), திருமகள், காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,குணரெட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சயாநிதி(தேவி- மனைவி), குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +33156303807
- Mobile : +447404704004
- Mobile : +4917684852023
- Mobile : +33781010690
#மரண_அறிவித்தல்
திரு திருக்குமரன் முத்துத்தம்பி
பிறப்பு : 08-05-1975
இறப்பு : 30-01-2023
இலங்கை யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி திருக்குமரன் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சோமசுந்தரம் உலகேஸ்வரி(உலகேஸ்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி(முத்து- முன்னாள் கொழும்பு வர்த்தகர்) யோகராணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், விமலாதேவி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளசிகவதனி(கெளசி) அவர்களின் அன்புக் கணவரும், தருண், டியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற முரளி, சுயா(கனடா), காலஞ்சென்றவர்களான றஜீ, அருண் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
மோகன்(கனடா), ஹம்சா, திவாஜினி(கனடா), தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், ஆனந்தபாபு(கனடா), துஷ்யந்தன் ஆகியோரின் சகலனும்,
சிதூஷன், மகீஷா ஆகியோரின் ஆசை மாமாவும்,
ஆராத்தி, ஆஷினி, பபின், அஷ்மிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
முருகேசபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்ற தருமலிங்கம், தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற தேவி, சந்திரா(கனடா), ராணி(பரிஸ்), லதா(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, ராஜன் மற்றும் ஆனந்தன்(நீர்கொழும்பு), ரஞ்சன்(ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி), சிவா(கனடா), காலஞ்சென்ற தவம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு #துயர்_பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கெளசி - மனைவி
🇨🇦 +16475754723
சுயா - சகோதரி
🇨🇦 +14168214033
பாபு - சகலன்
🇨🇦 +16472838222
சிவா - மாமா
🇨🇦 +14165597547
சேனன் - சகோதரன்
🇨🇦 +16472688487
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ
வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார்அவர்கள்
30-01-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Bern இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜா பகவதி தம்பதிகளின்
அன்பு மகனும், திரு. திருமதி ஜெயராச சிங்கம் தம்பதிகளின்
அன்பு மருமகனும்,
பிரதீனா அவர்களின் அன்புக் கணவரும்,
தவராணி(Queen), தயாளராணி(Uma), அப்பன்(சுவிஸ்),
ரவி(வவுனியா), கணேஸ்(நெதர்லாந்து), சீலன்(லண்டன்)
ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
AKSWISSTAMILMEDIA ஊடாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- பார்வைக்குGet Direction
- Tuesday, 31 Jan 2023 11:00 AM - 5:00 PM
பார்வைக்குGet Direction- Wednesday, 01 Feb 2023 11:00 AM - 5:00 PM
கிரியைGet Direction- Thursday, 02 Feb 2023 1:00 PM - 3:00 PM
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
மீசாலை மாவடிப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் கடந்த 12.09.2022 திங்கட்கிழமையன்று காலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்ற பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,காலம்சென்ற கந்தையா சின்னப்பிள்ளையின் மூத்த மருமகனும், சிவசிதம்பரத்தின் அன்புக்கணவரும்,காலம்சென்ற ரத்தினம் , அன்னம்மா, நடராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,சிவபாக்கியம் காலம்சென்ற சிவசுப்பிரமணியம், கதிர்காமநாதன் ,சிவமணி, சிவயோகராணி காலம்சென்ற சிவலிங்கநாதன், சிவகங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலம்சென்ற சோதீஸ்வரன், நகுலேஸ்வரி, சரோஜினிதேவி காலம்சென்ற கந்தசாமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு சகலனும், இரட்ணராசா(இந்திரன்)- ஜேர்மனி, சிவயோகமலர்(உருக்குமணி)- ஜேர்மனி, வையகுருநாதன்(சந்திரன்), துரைராசா(செல்வா)- சுவிஸ் ,கிருஷ்ணராசா(ராசன்), சிவராசா(சிவா)- ஜேர்மனி, சிவயோகசக்தி(சாந்தி)- கனடா, தவராசா(முரளி), அகிலன் - USA ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.09.2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று மாலை 2 மணியளவில் தகனக்கிரியைக்காக இரணைமடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Post a Comment