இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி



இன்றைய நாளுக்கான (11.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.46 ஆகவும் பதிவாகியுள்ளது. 


ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.95 ஆகவும் பதிவாகியுள்ளது. 


நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு


நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 327.02 ஆகவும் பதிவாகியுள்ளது.


இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி


கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 217.63 ஆகவும் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.47 ஆகவும் பதிவாகியுள்ளது. 


சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  219.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 229.67 ஆகவும் பதிவாகியுள்ளது

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial