தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த ஆளுநர்கள் இருவர்
byAK SWISS TAMIL MEDIA—0
இரு ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
Post a Comment