கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழப்பு

  



கவுந்திஸ்ஸ புர என்ற ஊரில்  உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தாயின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட  சென்ற நேரத்தில் எதிர்பாராதவிதமாக  இவ்  உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial