கடற்கரையில் உள்ள சுறாக்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு?!!

  










புதிய ஆய்வின்படி, மனிதர்கள் சட்டவிரோத போதைப்பொருள் உட்கொள்வது கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை நிரூபிக்கும் சமீபத்திய பிரேசிலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் அறியக்கூடியதாக  உள்ளது.

Cocaine Shark என்ற தலைப்பில் ஆய்வு செய்து, சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரன்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி , ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய 13 கூர்மையான மூக்கு சுறாக்களின் ( Rhizoprionodon lalandii ) உடல்களை விஞ்ஞானிகள் பிரித்தனர். அவற்றின் கோகோயின்   இருப்பது தெரியவந்துள்ளது.

முந்தைய ஆய்வுகள் நதி, கடல் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றில் கோகோயின் இருப்பதைக் கண்டறிந்துள்ளன , மேலும் இறால் போன்ற பிற கடல் உயிரினங்களில் மருந்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial