ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் அனுர சந்திப்பு!

         





தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi ஆகியோர் இன்று  பிற்பகல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கு, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial