2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
Post a Comment