1968 இல் அமெரிக்கா முதன்முதலில் விண்வெளி வீரர்களுடன் அனுப்பிய அப்பல்லோ 8 விண்கலத்தில் சென்று நாம் வாழும் பூமியை , நிலாவின் சுற்றுப்பாதையில் இருந்து படமாக்கி பெருமை சேர்த்தவர் இவராவார்.
எப்படி நாம் பூமியில் இருந்து நிலாவையும் சூரியனையும் அவை மேலெழும் காட்சியை கண்டு மகிழ்வது போல், பூமி அல்லது புவிக் கோள் மேலெழும் அரிய காட்சியை அன்று
கருப்பு வெள்ளை படத்தில் படமாக்கினார் இவர்( பின்பு அப் படம் வர்ணப் படமாக மாற்றப்பட்டது)
இந்த விஞ்ஞானி அவரது சிறிய விமானத்தை நேற்று வெள்ளிக்கிழமை
( 07/06/2024) செலுத்தி சென்ற வேளை விபத்துக்குள்ளாகியதில் அவர் மரணமடைந்துள்ளார்.
Post a Comment