எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதியை மூடி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நாட்டில் கையிருப்பு தொகை 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment