இராஜாங்க அமைச்சர் டயானா கமகேஹ் நாடாளுமன்ற பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர்- இலங்கையின் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்மானம்






 இராஜாங்க அமைச்சர்  டயானா கமகேஹ்  நாடாளுமன்ற பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது 


இராஜாங்க மைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேல்முறையீடு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் இவ் தீர்ப்பை வழங்கியுள்ளது 


கடந்த பெப்ரவரி மாதம்  ஆம் திகதி விசாரணையை தீர்வு செய்த நீதியரசர்கள் அமர்வு அதன் தீர்ப்பை காலவரையறை இன்று  ஒத்திவைத்து 


இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு  எதிராக தாம் தாக்கல் மனு  மேல்நீதிமன்றத்தால்  நிராகரிக்கப்பட்ட  இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆரவாளர் ஒஷால ஹேரத் இந்த மேல்முறையீடு மனுவை  முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial