கலாநிதி நளின் டி சில்வா சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனைச் சந்திக்க சென்றிருந்த போது அங்கு காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 79.
கணிதவியலாளர், தத்துவஞானி மற்றும் தேசியவாத சிந்தனையாளரான கலாநிதி நளின் டி சில்வா, விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு கருத்தியல் தலைமையை வழங்கிய அறிஞராகக் கருதப்படுகிறார்.
Post a Comment