யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இது மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையை நிறுவியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 942 மில்லியன் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment