கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு இடையே காணாமல் போயிருந்த பாடசாலை மாணவிகள் இருவரும் உறவினர் வீட்டில் கண்டுபிடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு RW அந்த மாணவிகள் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ தேசிய பாடசாலையில் நிறுவப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு கடந்த 14 ஆம் திகதி வந்த இரு மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றாமல் காணாமல் போயுள்ளனர்.
Post a Comment