நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது என தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் சில விளக்கங்களை கோரியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment