சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் உயிரிழந்துள்ளதாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.
அவரின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனினும், ஜோஷ் பேக்கர் உயிரிழப்பு நம் அனைவரையும் பேரழிவுக்கு ஆளாக்கியுள்ளதாக, கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், தெரிவித்துள்ளார்.
தனது 17 ஆவது வயதில் கவுண்டி கிளப்புடன் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோஷ் பேக்கர், 2021ஆம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கி, தனது கிரிக்கெட் பயணத்தைத் ஆரம்பித்தார்.
Post a Comment