வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கேற்ப கையிருப்பு தொகையை நிர்வகிக்க மத்திய வங்கியால் முடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நேற்று
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment