Homesrilanka news ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் அலி சப்ரி! byAK SWISS TAMIL MEDIA —5/22/2024 11:40:00 AM 0 ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளார்.வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
Post a Comment