இலங்கையில் ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபா


இலங்கையில் ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை எட்டியுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக நாட்டின பல பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial