யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக் கொடூர சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
Post a Comment