தாமரை கோபுரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்த நபர் ஒருவர் கீழே விழுந்து ஆபத்து ஒன்றிற்கு முகம் கொடுக்க நேரிட்டது.
இவ்வாறு வெளிநாட்டு பிரஜை ஒருவரே ஆபத்திற்கு முகம் கொடுத்தவராவார்.
தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது அவரது பாராசூட் சரியான நேரத்தில் இயங்காததால் இந்த ஆபத்து நேர்ந்துள்ளது.
ஆபத்துக்கு முகம் கொடுத்து காயமடைந்த வெளிநாட்டு பிரஜை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment