புதுச்சேரியை சேர்ந்த 9 வயதுச் சிறுமி ஆர்த்தி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது
மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் அவரது எதிர்கால ஆசைகள் கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை உடனே வழங்க வேண்டும்
மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
இந்தியாவில் மட்டும் தான் குற்றம் செய்தாது தெரிந்தும் அவர்களுக்கு தண்டனை வழங்கமால் அரசு மக்கள் வரிபணத்தை அவர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் செலவுகள் செய்து கொண்டு இருப்பது இவர்களை நடுரோட்டில் வைத்து மரண தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும்
யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு AKSTAMIL Media மற்றும் akswisstamil வானொலி ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்
தண்டனையை கடுமையாக்கினால் மட்டுமே இச்செயலுக்கு தீர்வு காண முடியும்.
ஆசிபாவும் எங்கள் மகள் தான்
ஆர்த்தியும் எங்கள் மகள் தான்
நீதிக்காக போராடுவோம் விடமாட்டோம்
Post a Comment