வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு ரக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பயணிகளே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த இந்த கப்பல் 846 பயணிகள் மற்றும் 469 பணியாளர்களுடன் வருகைத்தந்துள்ளது.
குறித்த பயணிகள் காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment