நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது.
நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு பாடலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் சில விமர்சனங்களும் இருந்தது. உங்கள் ஹீரோவுக்கு ஒரு நியாயம். உங்களுக்கு ஒரு நியாயமா? என வெளிப்படையான கமெண்ட்டுகளும் வந்தது. அதற்கு லோகேஷ் தற்போது ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது லியோ பட கிளைமாக்ஸில் ஆண்டவர் குரல் கொடுத்திருப்பார். லோகேஷ் அதை முதலில் சொன்ன போது கமல் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம்.
Post a Comment