பாகிஸ்தானில் வருகிற எட்டாம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்த பை ஒன்றை மர்ம நபர்கள் மறைத்து வைத்துவிட்டு சென்றிருந்த நிலையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், அந்த பையன் எடுத்து குப்பையில் வீசி உள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் பலத்தை சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment