இப்போது இருக்கும் இளசுகளின் தூக்கம், காதல் தோல்வி, மன உளைச்சல் என எல்லா பிரச்சனைகளுக்கும் இசை டானிக் கொடுக்கக் கூடியவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இவருடைய பாடல்கள் தான் எல்லா சூழ்நிலையிலும் எனர்ஜி பூஸ்டர் ஆக இருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளாக மறக்க முடியாத பாடல்களையும், ஹீரோக்களுக்கு மாஸ் பிஜிஎம் போட்டு என்ட்ரி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 2024ம் ஆண்டில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது. அந்த படங்கள் எவை என்பதை பார்ப்போம்.
மங்காத்தா படத்தின் மூலம் தல அஜித்துக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த யுவன், இப்போது விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time)’ என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தளபதிக்காக தரமான சம்பவத்தை செய்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தொடர்ச்சியாக பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்திற்குப் பிறகு, இப்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். அதை போல் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘ஏழுமலை ஏழு கடல்’ படத்தின் இசையமைப்பாளரும் யுவன் சங்கர் ராஜா தான். 4000 ஆண்டு கால காதலை கூறும்படியுமாக ஏழுமலை ஏழு கடல் இருக்குமாம்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment