இந்திய கிரிக்கெட் உலகில் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரராக இருப்பவர் விராட் கோஹ்லி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை கரம்பிடித்தார்.
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். அதனைத்தொடர்ந்து, தற்போது நடிகை அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், நடிகை அனுஸ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு அகாயா என பெயரிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்தாலும், தற்போதே தம்பதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் பிரசவத்தில் உடன் இருப்பதை உறுதி செய்யவே, நடப்பு இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விழகி இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment