விஜய் அரசியல் கட்சி தொடங்கியது இப்போது உள்ள அரசியல் கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சில காலமாகவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான் மாறி மாறி பதவி வகித்து வருகின்றனர். ஒரு மாற்று அரசியலுக்காக தமிழ்நாடு ஏங்கி கொண்டு தான் இருக்கிறது.
சரியான நேரத்தில் தமிழக வெற்றி கட்சி என்று விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உதயநிதி இடம் கேட்கும் போதும் விஜய் அரசியலில் வந்ததற்கு தன்னுடைய பாராட்டுக்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 13 வருடங்களுக்கு முன்பு, விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா என்று உதயநிதி போட்ட பதிவு இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. அதாவது உதயநிதி சினிமாவில் நுழைந்த புதிதில் காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதுவும் சந்தானத்துடன் அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment